மு/கேப்பாபிலவு அ, த, க, பாடசாலையில் வரலாற்றில் முதல்தடவையாக 15மாணவர்கள்
மு/கேப்பாபிலவு அ, த, க, பாடசாலையில் வரலாற்றில் முதல்தடவையாக 15மாணவர்கள் தரம் 5புலமைப்பரீட்சையில் 100புள்ளிகளிற்குமேல் எடுத்தும் ஒருமாணவன் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர் இம்மாணவர்களிற்கு கல்வி கற்பித்த ஆசிரியை திருமதி திவாகரலிங்கம் கவிதா (ரூபி) என்பவருக்கு வாழ்த்துக்கள்
வற்றாப்பளை மகா வித்தியால மாணவச் செல்வங்கள் 2022 ஆம் ஆண்டு தேசிய மட்டங்களில் நடைபெற்ற போட்டி
வற்றாப்பளை மகா வித்தியால மாணவச் செல்வங்கள் 2022 ஆம் ஆண்டு தேசிய மட்டங்களில் நடைபெற்ற போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் விழாவில் பெற்றோர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நிர்வாக, பாடசாலை அபிவிருத்திச் சங்கம், வற்றாப்பளை மகா வித்தியாலயம்.
சின்னமணி அக்கா
வற்றாப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் மயில்வாகனம் அண்ணரின் அன்பு மனைவியும் பழைய மாணவர்களான ரூபன் ,ரூபி வசந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாருமன சின்னமணி அக்கா நோய் காரணமாக காலமாகிவிட்டார் இவரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கும் அதே வேளை அன்னாரின் குடும்பத்தார்க்கும் அனுதாபங்களைத்தெரிவிக்கின்றேன்
திருவாளர்.செ.யோகேஸ்வரன் அதிபர் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்
இன்று செம்மலை பாடசாலையில் அதிபராக கடமையேற்க்கும் எமது ஊரின் ஒர் ஆளுமையான திருவாளர்.செ.யோகேஸ்வரன் அதிபர் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்