திருவாளர்.செ.யோகேஸ்வரன் அதிபர் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்
இன்று செம்மலை பாடசாலையில் அதிபராக கடமையேற்க்கும் எமது ஊரின் ஒர் ஆளுமையான திருவாளர்.செ.யோகேஸ்வரன் அதிபர் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்
இன்று செம்மலை பாடசாலையில் அதிபராக கடமையேற்க்கும் எமது ஊரின் ஒர் ஆளுமையான திருவாளர்.செ.யோகேஸ்வரன் அதிபர் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் இசைத்துறை ஆசான் #சாந்தகுமாரி #கமலகாந்தன் அவர்களுக்கு ”முல்லைஇசைப்பேரொளி” விருது வழங்கி கௌரவிப்ப2019 ஆம் ஆண்டு தேசிய மாட்டத்திலான தமிழ்தினப்போட்டியில் வில்லுப்பாட்டு நிகழ்வில் முதலிடம் பெற்ற வற்றாப்பளை மகாவித்தியாலய மாணவர்கள் கொளரவிப்பு நிகழ்வு ஏற்பாடு ”மங்களேஸ்வரா விளையாட்டுக்கழகம்”
கண்ணகி அம்மன் வழிபாடு கி.பி 171 முதல் கி.பி 193வரை அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த கஜபாகு என்ற அரசனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதென இராஜவாளி என்ற சிங்கள நூல் கூறுகிறது. கஜபாகு ஆட்சி காலத்தில் சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராகிய வஞ்சியில்,…