வற்றாப்பளை மகா வித்தியால மாணவச் செல்வங்கள் 2022 ஆம் ஆண்டு தேசிய மட்டங்களில் நடைபெற்ற போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் விழாவில் பெற்றோர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நிர்வாக, பாடசாலை அபிவிருத்திச் சங்கம், வற்றாப்பளை மகா வித்தியாலயம்.