எமது முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தின் முன்னாள் கணித ஆசிரியர் நடராசா அவர்கள் இன்றய தினம் இறையடிசேர்ந்துள்ளார் இவரிடம் நாம் கணித பாடத்திட்டத்தை மட்டுமல்லாமல் கலைகளை எமக்கு கற்பித்த ஓர் கலைஞன். அவருடன் நாம் கல்வியை கற்ற காலத்தை மீட்டிப்பார்கிறேன் அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி சாந்தி சாந்தி சாந்தி சாந்தி சாந்தி