சின்னமணி அக்கா
வற்றாப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் மயில்வாகனம் அண்ணரின் அன்பு மனைவியும் பழைய மாணவர்களான ரூபன் ,ரூபி வசந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாருமன சின்னமணி அக்கா நோய் காரணமாக காலமாகிவிட்டார் இவரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கும் அதே வேளை அன்னாரின் குடும்பத்தார்க்கும் அனுதாபங்களைத்தெரிவிக்கின்றேன்
மரண அறிவித்தல்
அமரர் வ.நடராசா(ஓய்வு நிலை அதிபர்)நான் அறிந்த நேர்மையாளர்உண்மையின் இருப்பிடம்இன்று இறைவனடி சேர்ந்தார்மு/முள்ளியவளை தமிழ் வித்தியாலயமுன்னை நாள் அதிபரிவர்இறைவன் மடியில் – இப்போதுஇளைப்பாறுவீர்கள்இது எங்கள் நம்பிக்கை.வற்றாப்பளை கண்ணகையம்மனின்அன்னதான சபையின்ஆணி வேர் நீங்கள்தான்அமைதியாய் ஆண்டவன் மடியில் இளைப்பாறும்கள்