கண்ணீர் அஞ்சலி
எமது முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தின் முன்னாள் கணித ஆசிரியர் நடராசா அவர்கள் இன்றய தினம் இறையடிசேர்ந்துள்ளார் இவரிடம் நாம் கணித பாடத்திட்டத்தை மட்டுமல்லாமல் கலைகளை எமக்கு கற்பித்த ஓர் கலைஞன். அவருடன் நாம் கல்வியை கற்ற காலத்தை மீட்டிப்பார்கிறேன் அன்னாரது ஆன்மா சாந்தி…
மரண அறிவித்தல்
06/04/2019 கந்தையா தேவமனோகரன் அவர்கள் சுகயீனம் காரணமாக இறைவனடிசேரந்தார்.
மரண அறிவித்தல்
04/04/2019 சிவராசா நிர்மலாதேவி (சுதா ரீச்சர்) அவர்கள் சுகயீனம் காரணமாக இறைபதம் எய்தியுள்ளார்.(தம்பியண்ணையின் மனைவி)ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.